சிம்ம ராசி அன்பர்களே…! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனைகளை சொல்லக்கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பணம் கிடைப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். சரியான நேரத்திற்கு உறங்க முடியாத சூழ்நிலை இருக்கும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும்.
மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் நன்மை ஏற்படும். அரசியல் துறையினர் மனத்திருப்தியுடன் காரியங்களில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். திடீர் பயணங்கள் செல்ல நேரலாம். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க நேரலாம். புதிய நபர்கள் மூலம் வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். அதே போல என்று எதிலும் எதிர்மறையாக பேசுவோரிடம் தயவு செய்து கவனமாக இருங்கள்.
அவரிடம் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமையாக இருப்பது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.