சிம்ம ராசி அன்பர்களே…! யோகங்கள் வந்து சேரும். யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆகியிருக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக கூடிய சூழ்நிலை அமையும். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும். அரசியல் துறையினருக்கு சில நல்ல பலன்களை ஏற்பட்டாலும் சிறு மன கஷ்டமும் அவ்வப்போது வந்து செல்லும்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கல் எப்பொழுதும் போலவே கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். பெரியதாக உதவிகள் ஏதும் இப்போதைக்கு செய்ய வேண்டாம். பெரிய தொகையை பயன்படுத்தி எந்த ஒரு வேலையையும் யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். இன்று காதலர்களுக்கு ஓரளவே இனிமை காணும் நாளாக இருக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். சகோதர வகையிலும் ஒத்துழைப்பு ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.