Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…எதிர்ப்புகள் விலகும்…நன்மைகள் உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று தேவையான அனைத்து தொகையும் உங்களுக்கு வந்து சேரும். புதிய பந்தங்கள் திருமண உறவுகளில் ஏற்படும். தனக்கென அழகீடு உங்களுக்கு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள் நல்ல வருமானமும் இன்று கிடைக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்க மற்றவர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

முயற்சிகள் சாதகமான பலன் கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும் போது நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் கூடும். தன்னம்பிக்கையுடன் செயலாற்ற உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியத்தில் வெற்றி ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |