சிம்ம ராசி அன்பர்களே…! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்து கொண்டிருப்பீர்கள். பண பரிவர்த்தனையை திருப்திகரமாக அமையும். உறவினர் மதித்து சொந்தம் பாராட்டுவார்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் சாதகமான பலன் கிடைக்கும்.
வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும். பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்த பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மட்டும் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அதனால் கடுமையான உழைப்பு இருக்கும். உடல் சோர்வும் கொஞ்சம் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள், உடல் ஆரோக்கியமாக காணப்படும். காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாள் ஆகும். பேச்சில் நிதானம் இருந்தால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.
கவனமாக பணிகளைக் கவனிக்க வேண்டும். கூடுமானவரை கோபப்படாமல் இன்று நடந்து கொள்ளுங்கள் அது போதும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது மஞ்சள் நிறம் உங்களுக்கு அது சதியை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அனுமதி கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும் என்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு ஆகஸ்ட் 1 மற்றும் 3 ஆகஸ்ட் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் நட்சத்திர பலன்கள்