சிம்ம ராசி அன்பர்களே…! குடும்பத்தில் நிம்மதி சுகம் ஆகியவை குறையும். உடல் நலனில் அக்கறை வேண்டும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும். மனைவியின் உடல்நிலையில் அக்கறை வேண்டும். புதிய தொழில் முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை அதிகரிக்கும். எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத சூழல் இருக்கும். அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள் யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.