Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பிரச்சனைகள் சரியாகும்…பாராட்டுகளை பெருவீர்கள்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். பாராட்டும் புகழும் உங்களுக்கு அதிகரிக்கும். இல்லம் தேடி இனிய தகவல்கள் வரலாம். உத்தியோக உயர்வு உறுதியாகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து பிள்ளைகளின் தேவையை நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். கொஞ்சம் செலவுகள் மட்டும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும்.

காதலனுக்கும் இனிமை காணும் நாளாகத் தான் இருக்கின்றது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |