சிம்ம ராசி அன்பர்களே…! இன்று அரசு வேலைக்கான சில விஷயங்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்து ஆதாயம் பெற கூடும். வியாபாரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கி நிற்கும். பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பழைய சம்பவங்களை நிறைவான மகிழ்ச்சி குறையும். பணம் வரவு சீராகவே இருக்கும் மனக்கவலை கொஞ்சம் இருந்துகொண்டுதான் இருக்கும்.
எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் உங்களுக்கு கைகொடுக்கும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். செய்தொழில் ஓரளவே முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் மட்டும் வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். கூடுமானவரை அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். புதிதாக இன்று நீங்கள் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.
இன்று புதிதாக தடங்கல் உண்டாகலாம். இன்று காதலர்கள் ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.