சிம்ம ராசி அன்பர்களே…! இன்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் எழலாம். அதிகாரியிடம் படத்தில் பணியில் சாதகமான சூழல் உருவாகும் கோபத்தை குறைத்து நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கொட்டும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் நல்லபடியாக கையில் வந்து சேரும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. இன்று நாம் ஓரளவு அதிர்ஷ்ட மிக்க நாளாகவே இருக்கும். வாடிக்கையாளரை கொஞ்சம் அனுசரிச்சு செல்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளும் காதலர்கள் இன்று வாக்குவாதங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆனாலும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.