சிம்ம ராசி அன்பர்களே …! இன்று உங்களுக்கு பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். செல்வ நிலையும் உயரும். அரசாங்க காரியங்கள் நன்மை ஏற்படும். உங்களுடைய மனைவியும் உதவிகளை செய்வார்கள். புதிய மாடல் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
வியாபாரப் போட்டிகள் குறையும். உச்சத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். கணவர் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். இன்றைய நாள் எதிர்ப்புகள் விலகி செல்லும் நாளாகவே இருக்கும்.
காதலருக்கும் இன்றி இனிமையான நாளாகவே அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.