Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பயம் விலகும் …தைரியம் கூடும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    நீங்கள் நீண்ட நாட்களாக திட்டமிட்ட சில விஷயங்களை இன்று மேற்கொள்வீர்கள். அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு ஓரளவு சிறப்பைக் கொடுக்கும். சுகம் மற்றும் சந்தோஷங்கள் கூட்டும். மனைவியின் உதவியை பெற்று மகிழ்வீர்கள். நன்மைகள் அனைத்து விஷயங்களும் நடக்கும். பணவரவு சீராக இருக்கும். வாகன யோகம் உண்டாகும்.

பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் இருக்கும். எதிலும் தயக்கமோ பயமோ இன்று இருக்காது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபமும் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே உங்களுக்குக் கொடுக்கும்.

காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |