சிம்ம ராசி அன்பர்களே…! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு இன்று வந்து சேரும். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம். மாணவர்கள் கொஞ்சம் கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உச்சத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டியிருக்கும். மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளையும் நீங்கள் எடுக்கக்கூடும். இதயத்தின் உணர்வுகளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும்.
அதே போல மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபட்டுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.