சிம்ம ராசி அன்பர்களே…! வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொடங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். இன்று கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் செல்லும். உயர் கல்வியைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை நீங்கி விரைவில் நல்லபடியாக வெற்றி உண்டாகும்.
உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக உங்களுடைய திறமையை நீங்கள் பயன்படுத்துவீர்கள். காரியங்களில் அனைத்து விதத்திலும் நன்மையே நடக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் மட்டும் எப்பொழுதும் செய்ய வேண்டாம். அதேபோல பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது கோபம் கொள்ளாதீர்கள். காதலர்கள் கண்டிப்பாக பேசும்பொழுது பொறுமை கொள்ள வேண்டும்.
யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.