Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…போட்டிகள் அதிகரிக்கும்…நட்பால் ஆதாயம் உண்டு…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று உங்களுடைய செயலில் கவனம் சிதறுதல் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். பெண்கள் நகை பணம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். இன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாகவே இருக்கும்.

தெய்வீக வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீ ர்கள். உடல்நலம் சீராக இருக்கும். சகோதர சகோதரிகள் தேவைக்கு ஏற்ப உதவிகளை செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராக தான் இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். நட்பால் ஆதாயம் இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகும். காதலில் வெற்றி பெறக் கூடிய சூழல் உண்டு.

கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தாரிடம் அமைதியாகவும், அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.  முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |