சிம்ம ராசி அன்பர்களே…! இன்று தயவுசெய்து வீண் வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் பெரிய செலவுகள் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கூடும். ஆனால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மையை கொடுக்கும் வியாபாரத்திற்காக புதிதாக இடம் வாங்குவீர்கள்.
உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது கவனமாக பேசுவது நல்லது என பணி நிமிர்த்தமாக பயணங்கள் ஏற்படலாம் பயணங்களின் பொழுது கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும் என்று காதலர்கள் எந்த விதத்திலும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். பேச்சில் மட்டும் நிதானமாக இருங்கள்.
புதியதாக காதலில் வயப்பட கூடிய சூழலும் இருக்கும் திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும் புதிய வரன்கள் வாயில் தேடி வரும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரோமன் அல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்கும் அது மட்டும் இல்லைங்க இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்:1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.