சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிகள் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். இன்று பணத்தேவை அதிகரிக்கும். அதற்காக நீங்கள் யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம் பொறுமையாக இருங்கள்.
வீண் செலவு மன அமைதி ஆகியவை இருக்கும். இன்று பல்வேறு விஷயங்களில் கலந்து கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அதாவது வெளியிடங்களுக்குச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். புதிய நபரிடம் உரையாடும் பொழுது ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண் பகை போன்றவை கூட ஏற்படலாம்.
உங்களை கண்டு அடுத்தவர் பொறாமைப்படுவர் மற்றவர் பார்வையில் படும்படி பலத்தை மட்டும் என்னை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்