Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”உடல் ஆரோக்கியத்தில் கவனம்” ….. வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்…!!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று போராடும் குணத்தை விட்டு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் பயணங்கள் ஏற்படும். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று எல்லாவற்றிற்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் இருக்கு. தர்ம காரியங்களில் நாட்டம் செல்லும்.

இன்று தெய்வதிற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணம் இனிமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்புமிக்க நாளாக இருக்கும்.

ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |