Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு” பகை விலகிச்செல்லும்” பிரச்சனை சரியாகும்…!!

சிம்மம் ராசி  அன்பர்களே!! இன்று அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தின்  வளர்ச்சி  பணியுல் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும் .பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள் இன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகிச்செல்லும்.

எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகளும் சரியாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும்  உங்களுக்கு கிடைக்கும் . தர்ம சிந்தனை இன்று அதிகரிக்கும். தர்மத்திற்காக சிறு தொகையை இன்று செலவிடுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின்  ஒத்துழைப்பும் சக மாணவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை  கொடுக கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கானஅதிஷ்டமான திசை          :        தெற்கு

இன்று உங்களுக்கானஅதிர்ஷ்ட்டமான எண்        :         3 மற்றும் 6

இன்று உங்களுக்கானஅதிர்ஷ்டமான  நிறம்        :         ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |