கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Snehan wife #KannikaRavi pic.twitter.com/KCNFOY6cjq
— chettyrajubhai (@chettyrajubhai) November 10, 2021