Categories
சினிமா தமிழ் சினிமா

”வானத்தை போல” சீரியலில் இனி சின்ராசு இவர்தான்…….. வைரலாகும் புகைப்படம்……!!!!

‘வானத்தைப்போல’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குகென்ற தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர்கள் நடிக்கின்றனர்.

vanathai pola: Vanathai Pola serial: தப்பு பண்ணிட்டோம்.. வெற்றி பற்றி உண்மை  தெரிந்து வருத்தப்படும் சின்ராசு - vanathai pola serial today: chinrasu  realizes his mistake after knowing truth ...

 

இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமாரும் விலகுவதாக கூறப்பட்டது. தற்போது இவருக்கு பதிலாக ஜீ  தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடித்த ஸ்ரீ இந்த சீரியலில் அண்ணனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CXyi30iPFAc/?utm_source=ig_embed&ig_rid=43ea04e3-071d-45ec-abf9-b0625a600fa7

Categories

Tech |