உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான இறுதிச் சுற்றில் 3 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் முகமது சலா மற்றும் போலந்து நாட்டின் ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்த முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பட்டியலில் கிறிஸ்டினா ரொனால்டோ இடம்பெறவில்லை.