Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 ஆயிரம் பேர்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் இருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் வில்வநாதன் எம்.எல்.ஏ முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து பல பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் 40,000 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |