Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியில் சுப்ரமணி மகள் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் ராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |