Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி…. முதியவரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சேலம் மெயின் ரோட்டில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக செங்கல் சூளை உள்ளது. இந்நிலையில் பரந்தாமன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரந்தாமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |