Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் வீட்டிலேயே..!!

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம்.

* விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும்.

* தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம்.

* மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

* வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வருவதன் மூலமும் சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

* பார்லி கஞ்சியுடன் சிறிதளவு வெண்டைக்காய் விதைகளை சேர்த்து காய்ச்சி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

* அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன நீர் குடித்து வந்தாலும்  சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

* திராட்சைப் பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான கொழுப்பை குறைத்து மாரடைப்பை தடுப்பது மட்டுமின்றி சிறுநீரகத்தில் கல் வருவதையும்தடுத்து விடும்.

* சிறிதளவு பாகற்காய் சாறு எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Categories

Tech |