Categories
சினிமா தமிழ் சினிமா

உலகநாயகனுடன் இணையும் சிவகார்த்திகேயன்…… வெளியான மாஸ் அப்டேட்……!!!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்துள்ளார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.... சொன்ன மாதிரியே செஞ்ச கமல்!!  சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கிறார் | Kamal Haasan and Sivakarthikeyan  teaming up for a new movie

சமீபத்தில், இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கமல் தயாரிப்பில் இவரின் அடுத்த படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |