Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்….? வெளியான தகவல்….!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Surya Etharkum Thunindthvan Movie update released today || இன்று  வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்

இதனையடுத்து, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |