Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”……. வெளியான சூப்பர் அப்டேட்…….. என்னன்னு பாருங்க……!!!

‘டான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

டான் படத்தின் அப்டேட் கொடுத்த சூரி || tamil cinema soori gave don movie  update

அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், படக்குழுவினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |