‘மதராசபட்டினம்’ நாயகி கெட்டப்பில் சிவாங்கி இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி. இதனையடுத்து, இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சன் போல் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CW7IPv8lpAy/?utm_source=ig_embed&ig_rid=f29f3f58-217a-490e-8ccc-e8cb1fe18365