Categories
தேசிய செய்திகள்

மும்பையை மிரட்டிய மழை “அணை உடைந்ததில் 6 பேர் பலி” 18 பேர் காணவில்லை…!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Categories

Tech |