Categories
உலக செய்திகள்

வாவ்…! சூப்பர்…. நெருங்கிவரும் கிறிஸ்மஸ்…. சாதனை படைத்த பெண்மணி…. என்னனு தெரியுமா…?

ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி தன்னுடைய வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் பொருட்களை விதவிதமாக வாங்கி வைத்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஜெர்மனி நாட்டின் தலைநகரில் சில்வியா என்னும் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீடு முழுவதும் விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் தலைநகரில் வசித்துவரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது உலகிலேயே அதிகமான அளவில் கிறிஸ்துமஸ் பொருட்களை சேகரித்த பெண்மணி என்ற சாதனையை சில்வியா படைத்துள்ளார்.

Categories

Tech |