Categories
பல்சுவை

பாம்பு vs கழுகு…. வெற்றி யார் பக்கம்…. சில அறிய தகவல் இதோ….!!

பாம்புக்கும் கழுகுக்கும் சண்டை வந்தால் யார் வெற்றி பெறுவர் என்று படுக்கலாமா…? ஒரு கழுகு ஒரு பாம்பின் தலையை மிகவும் சிரமப்பட்டு பிடித்திருக்கிறது. அதன்பின் கழுகு பாம்பின் தலையை தரையில் ஓங்கி அடிக்கிறது. பொதுவாக கழுகுகள் பாம்பை பிடிக்கும் வரையும் கஷ்டம்தான். சில பாம்புகள் உக்கிரமாக இருந்தால் அவ்வளவு சீக்கிரமாக கொள்ள முடியாது. கழுகினுடைய ஒவ்வொரு பிடியிலிருந்தும் பாம்பு தப்பித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற சமயத்தில் கழுகுகள் தன் கால்களில் உள்ள கூர்மையான நகங்களால் பாம்புகளை தரையில் அழுத்தும்.

அவ்வாறு தரையில் அழுத்தும் பொழுது பாம்பு இறந்து விடும். பொதுவாக பாம்புகள் பெரிதாக இருந்தால் கழுகால் வெற்றி பெற முடியாது. கீரிப்பிள்ளை கொஞ்சம் கவனத்தை சிதற விட்டாலும் பாம்பிடம் கடி வாங்கிவிடும். ஆனால் கழுகு ரொம்பவும் சாமர்த்தியமாக செயல்படுவதால் மிகவும் அரிதாகதான் பாம்பிடம் கடி வாங்கும். மேலும் பாம்புகள் பெருசாக இருந்தால் கழுகு அதனை தூக்கி செல்லவும் முடியாது. அதனைக் கொல்லவும் முடியாது. அந்த மாதிரி சமயத்தில் கழுகுகள் வேறு இரையைத் தேடிச் சென்று விடும். இந்த தகவல் மூலமாக பாம்பு கழுகினுடைய சண்டையில் 80% கழுகுகளே வெற்றி பெறுகிறது என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |