Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ..

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் 

பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது .

மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது .

Soak almondsக்கான பட முடிவுகள்

இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் .

இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் .

ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் கிடைத்து விடும் . இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று .

Categories

Tech |