தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது. இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது சூரிய கிரகணம் தொடங்கி இருக்கிறது.
Categories