அதிகம் மூச்சு வாங்குவதன் காரணம்…..
- உடம்பில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது இந்த காரணத்தினால் கூட மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும்
- இதய நோயின் அறிகுறியாக மூச்சு வாங்கும்
- சிலருக்கு பதட்டமான சூழ்நிலையில் ஒருவிதமான பயம் காரணமாக கூட அதிகமாக மூச்சு வாங்கும்
- சிலருக்கு மாசு மற்றும் அலர்ஜி போன்றவையால் மூச்சு வாங்கும்
தீர்வு இதோ….
இவை அனைத்துக்கும் சரிசெய்யும் ஒரு கசாயம் செய்வது பற்றி பார்க்கலாம்…
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஒரு ஸ்பூன் தூதுவளை பொடி சேர்த்து இனிப்பிற்கு எத்தாற்போல் பணம் கற்கண்டையும் சேர்க்கவேண்டும்.
இதை நன்றாக கலக்கி விட வேண்டும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இதனை சூடாக குடிக்க வேண்டாம். காலையில் வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும் தொடர்ச்சியாக குடித்து வருகையில் மூச்சு வாங்கும் பிரச்சனை படிப்படியாக குறைந்துவிடும்.
ஆரம்பத்திலையே பிரச்சினையை குறைத்து விட்டால் ஆஸ்துமா வரை செல்ல வேண்டாம்.