சிட்னி மைதானத்தில் பிக் பாஸ் ஆரியின் ரசிகர்கள் பதாகைகளை இந்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள ரம்யா, சோம், ஆரி, ரியோ, கேபி, பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு” என்ற வசனங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆரியின் ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.