Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொந்த ஊரில் வீடுகள் வாங்கும் சென்னை வாசிகள்…!

சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

தற்போது சென்னை கொரோனா நாடாக மாறியதால் பலரும் இங்கிருந்து கிளம்பி சொந்த ஊர்களில் இடம் வாங்க தொடங்கியுள்ளனர். கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள கோவை, மதுரை, நெல்லை போன்ற நகரங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளனர். இதுபோல் சென்னை வாசிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது ஊருக்கு பக்கத்தில் உள்ள நகரங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது வெகு நாட்களாக உள்ளன. ஆனால் தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |