Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் விஜய் 64 … ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ..!!

மோகன் ராஜா சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 64-ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தனது 64 வது படத்தில்  நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image result for kiyaaraa

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |