Categories
உலக செய்திகள்

இனி கொரோனா சோதனை கிடையாது…. தாராளமாக தங்கள் நாட்டிற்குள் நுழையலாம்…. தகவல் வெளியிட்ட ஜெர்மனி….!!

ஜெர்மன் அரசாங்கம் பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நுழைய அனுமதி அளிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக High incidense areas என்னும் பட்டியலில் Eu மற்றும் shenchen பகுதி நாடுகள் உள்ளது. அதோடு மட்டுமின்றி ஜெர்மனியிலுள்ள கொரோனா தொடர்பான பட்டியலில் risk areas என்னும் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியமும், ஷெங்கன் நாடுகளும் உள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கம் மேல் குறிப்பிட்டுள்ள high incidense areas மற்றும் risk areas பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குள் நுழையும் பயணிகள் எந்தவித கொரோனா சோதனைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழையும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள்ளே எடுக்கப்பட்ட கொரோனா தொடர்பான சான்றிதழை கட்டாயமாக காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |