உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . தொடரில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு மும்பையிலிருந்து, இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு , அதன்பின் பயிற்சியை மேற்கொள்வார்கள். இந்நிலையில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில், எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பும்ரா ரோஹித் சர்மா ரிஷப் பண்ட் ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
We are in Southampton @RishabhPant17 😊 pic.twitter.com/9qebdWFFPO
— Rohit Sharma (@ImRo45) June 3, 2021
Hello Southampton! 🏏 pic.twitter.com/qSATFLZ3b0
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) June 3, 2021