Categories
உலக செய்திகள்

கடலில் குளிக்கும்போது சிறுநீர் கழிக்காதீர்கள்…. சுற்றுலா பயணிகளை அவமதிக்கும் கட்டுப்பாடுகள்…!!!

ஸ்பெயின் அரசு பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்காக விதித்த கட்டுப்பாடுகள் அவர்களை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசு, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் அங்கேயே சிறுநீர் கழித்து விடக்கூடாது. இந்த விதியை மீறினால் 750 யூரோக்கள் அபராதம் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பிரிட்டன் சுற்றுலா பயணிகள் அநாகரிகமான முறையில் ஆடைகளை அணிந்து வீதிகளில் நடந்து செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நீச்சல் உடையை அணிந்து கொண்டு கடலில் குளித்துவிட்டு கடற்கரையிலிருந்து வெளியேறும் போது, நாகரீகமான ஆடைகளை அணிந்து கொண்டு தான் Galicia நகரத்திற்குள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி முறையற்ற ஆடையை அணிந்து நடமாடும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |