Categories
பல்சுவை

கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்ற விருதுகள்…!!

  • 1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது.
  • 1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.
  • 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார்.

  • 2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் எஸ் பி பாலசுப்ரமணியம் பெற்றார்.
  • ஆந்திர அரசின் நந்தி விருதினை எஸ்பி பாலசுப்ரமணியம் 25 முறையில் தன்வசப்படுத்தியுள்ளார்
  • கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை எஸ் பி பாலசுப்பிரமணியமே பெற்றார்.
  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்பி பாலசுப்ரமணியன் இந்திய திரைப்பட பிரமுகர் விருதை பெற்றார்.

Categories

Tech |