Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷிற்கு ரஜினி கொடுத்த சிறப்பு பரிசு….. அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா…..?

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பிரபலமான தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

dhanush: வேணாம் மாப்ளேனு சொன்ன ரஜினி, சரிதான் போங்க மாமானு வேலையை ஆரம்பிச்ச  தனுஷ் - Samayam Tamil

இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சிக்கு உள்ளானர். இதனையடுத்து, நடிகர் ரஜினி தனுஷிற்கு சிறப்பு பரிசு கொடுத்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர்ஸ்டார், தனுஷிற்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசாக அளித்ததாகவும், அதன் பிறகே தனுஷிற்கு பல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |