Categories
மாநில செய்திகள்

SPECIALNEWS: நாங்க எல்லாம் ரயிலையே பார்த்ததில்லை…..!!!!

மணிப்பூரில் இதுவரை ரயில் வசதி கிடையாது. மக்கள் தொடர்ந்து பல கோரிக்கைகள் விடுத்தும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களை அமைத்து ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று சில்சார் ரயில் நிலையத்திலிருந்து வைங்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை (11 கி. மீ) வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் பூத்தூவி ரயிலை வரவேற்றனர். இதையடுத்து விரைவில் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |