Categories
தேசிய செய்திகள்

முதுகெலும்பு இருப்பதால் மேற்கு வங்கம் அடிபணியாது… மம்தா பேனர்ஜி சூளுரை…!!

மேற்கு வங்க மாநிலத்திற்கு முதுகெலும்பு இருப்பதால் ஒருபோதும் அடிபணியாது என மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து முதுகெலும்பு இருப்பதால் மேற்குவங்கம் ஒருபோதும் அடிபணியாது என்று மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும் இங்கு சதி நடக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் மேற்குவங்கம் வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்தை சீரமைக்க வேண்டும் என்பது அவசியமாகி உள்ளது. விமானம், ஹோட்டல்களுக்கு பணத்தை தண்ணீராய் செலவழிக்கின்றனர் எனவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |