ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருக்கிறது. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில் ஜெர்மனில் புதுவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனால் இதனை கட்டுப்படுத்த ஜெர்மனியில் வரும் மார்ச் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நாளை மாகான தலைவர்களுடன் சேன்ஸலரான ஏஞ்சிலா மெர்க்கல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.