Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முளைகட்டிய தானிய சாலட்…..100 % ப்ரோட்டீன் நிறைந்தது ..

முளைகட்டிய தானிய சாலட்
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு – 100   கிராம்
நிலக்கடலை –  50  கிராம்
வெங்காயம் –  2
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் –   1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் –  1
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
Sprouted pulses Saladக்கான பட முடிவுகள்
செய்முறை :
முதலில் பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து,  முளைகட்டி எடுத்துக் கொள்ள  வேண்டும் . ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பயிறு , நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சைப் பழத்தின் சாறு  பிழிந்து, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை தூவினால்
சத்துக்கள் நிறைந்த  முளைகட்டிய தானிய சாலட் ரெடி…!!

Categories

Tech |