Categories
கிரிக்கெட் விளையாட்டு

COME BACK கொடுக்கும் ஸ்ரீசாந்த்…!!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேரள அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது என பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இதனால்  இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து இவருடைய தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் கிரிக்கெட்டில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு மலையாள படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். நீண்டநாட்களாக கிரிக்கெட் விளையாடாத இவர் தற்போது 7 வருடங்கள் கழித்து, ஜனவரி 10ஆம் தேதி துவங்க உள்ள சையது முஷ்டாக் அலி டிராபிக்கான சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரளா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |