2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன் )
ஜானி பேர்ஸ்டோவ்
கேன் வில்லியம்சன்
விராட் சிங்
கேதார் ஜாதவ்
விஜய் சங்கர்
அபிஷேக் சர்மா
ரஷீத் கான்
ஜெகதீஷா சுசித்
சித்தார்த் கவுல்
கலீல் அகமது
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
பிருத்வி ஷா
ஷிகர் தவான்
ஸ்டீவ் ஸ்மித்
ரிஷாப் பந்த் (கேப்டன் )
ஷிம்ரான் ஹெட்மியர்
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
ஆக்சர் படேல்
ரவிச்சந்திரன் அஸ்வின்
காகிசோ ரபாடா
அமித் மிஸ்ரா
அவேஷ் கான்