Categories
உலக செய்திகள்

ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.. இலங்கை அரசு அறிவிப்பு..!!

இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் மே மாதம் இடைப்பகுதியிலிருந்து, ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிய ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது வரை, 1,89,241 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1527 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |