Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இலங்கை ரொட்டி செய்வது எப்படி !!!

இலங்கை ரொட்டி

தேவையான  பொருட்கள் :

மைதா மாவு –  1  கப்

கோதுமை மாவு –   1  கப்

பச்சை மிளகாய் –  2

தேங்காய்த் துருவல் – 1 கப்

தேங்காய் எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

இலங்கை ரொட்டி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கோதுமை மாவுடன்  மைதா மாவு,தேங்காய்த் துருவல்,  பச்சை மிளகாய் , உப்பு  , ஒரு டீஸ்பூன் எண்ணெய்   மற்றும் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக்  கொள்ள வேண்டும் . பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் தேய்த்து  சூடான தோசைக்கல்லில் போட்டு , எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்தால் இலங்கை ரொட்டி  தயார் !!!

Categories

Tech |